News
Sunday, March 5, 2017
‛சுசி லீக்ஸ்.. - அடுத்தடுத்து குண்டு போடும் சுசித்ரா, டிவிட்டரில் அரங்கேறும் அசிங்கங்கள்....!
சமூக வலைத்தளங்களில் இத்தனை நாட்களாக ரசிகர்களுக்குள்தான் அடித்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது பிரபலங்களே தங்களுக்குள் அடித்துக் கொள்ளாத குறையாக, தனிப்பட்ட, அருவெறுக்கத்தக்க பல விஷயங்களை டிவிட்டரில் அரங்கேற்றி வருகிறார்கள்.சுசித்ரா போட்ட குண்டு : பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா பத்து நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷைப் பற்றிய சில விமர்சனங்களை அவருடைய டிவிட்டரில் புகைப்பட ஆதாராங்களுடன் பதிவிட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே தன்னுடைய டிவிட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றார். ஆனாலும், அதன் பின் தொடர்ந்து மேலும் சிலவற்றைப் பதிவிட்டார். அடுத்து அவருடைய கணவர் நடிகர் கார்த்திக்குமார், தன் மனைவி சுசித்ராவின் டிவிட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றே தெரிவித்தார்.பிரபலங்களின் லீலைகள் : இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு மேலும் பல தனிப்பட்ட புகைப்படங்களையும், பதிவுகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்னத்திரை டிடி, ஹன்சிகா போன்றவர்களின் கசமுசா புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. மீண்டும் தன்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றே தெரிவித்துள்ளார். நேற்று இரவு இன்னும் மோசமாக சில ஆபாசப் புகைப்படங்களையும், ஆபாச வீடியோக்களும் ஹேக் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சுசித்ராவின் டிவிட்டரில் இருந்து வெளியாகியுள்ளன.சந்தேகம் : உண்மையிலேயே சுசித்ராவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதோ என்று நினைத்தால் மற்றொரு பாடகியான சின்மயி அவருடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சுசித்ரா டிவிட்டரில் யாரோ ஹேக் செய்து புகைப்படங்களை பதிவேற்றும் நேரத்திலேயே, சின்மயியும் அவருடைய டிவிட்டரில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், “நேர்மையா சொல்லணும்னா, நாம எல்லாருமே கடுமையான மன அழுத்தத்தை கடந்து வந்திருப்போம். நம்ம வீட்டுல இருக்கிறவங்களுக்கும் அப்படி நடந்திருக்கலாம். ஆனால், அதைப் பத்தி நாம பேச மாட்டோம். அவ்வளவுதான்.. அவங்க அக்கவுண்ட்டுல இப்ப என்ன நடந்துகிட்டிருக்கோ, அத்தனையும் தவறு, மிகப் பெரும் தவறு... ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே அவங்க என்னை பிளாக் பண்ணிட்டாங்க அதுக்கான காரணம் என்னன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்..” என அவர் பதிவிட்டுள்ளார்.மேலும், இந்த விவகாரம் ஆரம்பமானபோதே கார்த்திக்குமாரைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், சுசித்ரா உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்றும் சொன்னார் என்றும் தெரிவித்துள்ளார். சின்மயியின் இந்தக் கருத்துகளுக்கு, நானும் எனது கணவரும் பிரிந்திருப்பதும், அதற்கு என்ன காரணம் என்பதும் உங்களுக்குத் தெரியும்,” என பதிலளிக்கப்பட்டுள்ளது.அடுத்தடுத்து காத்திருக்கும் குண்டு : சுசித்ராவின் டிவிட்டரில் சில மணி நேரங்களுக்கு முன் சில ஆபாச வீடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களில் மேலும் சில முக்கிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் அறிவிப்பு வந்துள்ளது. குறிப்பாக அமலாபால் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்ய தனுஷ் தான் காரணம் என்று ஒரு பேச்சு ஏற்கனவே கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில் 6ம் தேதி தனுஷ்-அமலாபாலின் லீலைகள் அம்பலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திரையுலக வட்டாரங்களில் மட்டுமல்லாது, ரசிகர்களிடமும் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.சைபர் கிரைம் தடுக்க முயற்சி : ஹேக் செய்யப்பட்டதாக சொல்லப்படும் சுசித்ராவின் பெயரில் வெளியிடப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் இரவிலேயே வெளியிடப்படுகிறது. இதை சைபர் கிரைம் போலீசார் தடுக்க முயற்சித்தாலும், அதற்குள் டிவிட்டர் பாலோயர்கள் இதை டவுன்லோடு செய்து அதிகமாக பரப்பிவிடுகின்றனர். இதனால் இதுபோன்ற வீடியோக்கள் டிவிட்டரில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானபேர் டிவிட்டரில் குவியத்தொடங்கியுள்ளனர்.டிரெண்ட்டிங்கில் சுசித்ரா : சுசித்ரா பெயரில் வெளியிடப்படும் அடுத்தடுத்த லீலைகளால் டிவிட்டரில் தற்போது அவரது பெயர் தான் டிரெண்ட்டில் உள்ளது. குறிப்பாக லீலைகள் என்ற பெயரில் அதிகளவில் டிரெண்ட்டாக்கப்பட்டுள்ளது.சுசித்ராவிற்கு மனரீதியாக பிரச்னை.? சுசித்ரா தன்னுடைய அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவரது கணவரும், நடிகருமான கார்த்திக்கோ, சுசித்ராவின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படவில்லை, மனரீதியாக அவர் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.கலக்கத்தில் பிரபலங்கள் : சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு உண்மையிலேயே ஹேக் செய்யப்பட்டுள்ளதா அல்லது சுசித்ராவே அந்தப் பதிவுகளை போடுகிறாரா என்பதை டிவிட்டரே தெளிவுபடுத்தினால்தான் உண்டு. அதேசமயம் அடுத்தடுத்து பிரபலங்களின் லீலைகளை வெளியிடப்போவதாக சுசித்ராவின் டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல திரைப்பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர்.சுசித்ரா வீடு மீது கல்வீச்சு.? இதனிடையே சுசித்ராவின் வீட்டில் மர்ம நபர்கள் யாரோ இன்று காலையில் கல்லெறிந்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது வீடு சென்னை, பட்டினபாக்கம், கற்பகம் அவுன்யூ, 2வது தெருவில் உள்ளது. ஆனால், அந்த வீட்டில் கல்வீச்சு நடக்கவில்லை என அவரது உறவினர் மறுத்துள்ளார். மேலும், சுசித்ரா, அடையாறில் தங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ஏற்கெனவே சாக்கடைகளாக்கிவிட்டார்கள். இப்போது பிரபலங்களும் அதில் சேர்ந்து கொண்டால், சமூக வலைத்தளங்கள் என்பது சமுதாயத்தை சீரழிக்கும் வலைத்தளங்களாக விரைவில் மாறும் என்பது மட்டும் உறுதி.
தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்தப்பட்டுள்ளது
Petrol hike : 3.79
Diesal : 1.74
New price for petrol and diesal
Petrol : 74.27
Diesal : 62.46
This is only for tamilnadu state.
Saturday, March 4, 2017
State Bank of India announces penalty for non-maintenance of minimum balance from Apr. 1
The Union Cabinet had last week cleared the merger of five associate banks — State Bank of Bikaner and Jaipur (SBBJ), State Bank of Hyderabad (SBH), State Bank of Mysore (SBM), State Bank of Patiala (SBP) and State Bank of Travancore (SBT) — with SBI.
In a new development, the State Bank of India announced on Friday that it’s account-holders will be penalised for not maintaining a minimum balance from April 1 onwards. In a statement on its website, the bank had listed out charges to be made effective from April 1. For metropolitan areas, the mandatory minimum balance will be Rs 5,000. In urban, semi-urban and rural areas, the charges will be Rs 3,000, Rs 2,000 and Rs 1,000 respectively. However, it must be mentioned that these charges will be based on the difference between the minimum balance required and the shortfall. For instance, if the shortfall in metropolitan areas is more than 75 per cent, the charges would be Rs 100 plus service tax.
According to bank’s notification of the new charges, if the shortfall is between 50-75 per cent, the bank would charge Rs 75 plus service tax. If the shortfall is below 50 per cent, a charge of Rs 50 plus service tax would be levied. For rural areas, the penalty ranges from Rs 20-50 plus service tax, the bank notification said.
Additionally, the bank also said it would renew from April 1, the Rs 50 charge for customers carrying out more than three cash transactions at its branch within a month. However, this charge is applicable currently as well. In a separate interview to news agency IANS, an SBI official said that these cash transactions at branches already exist, adding that the same have been renewed for the coming financial year from April 1 onwards.
SBI announces penalty for non-maintenance of minimum balance from April 1

Thursday, March 2, 2017
நித்ரா தமிழ் வழி் நாள்காட்டி பதிவிறக்கம் செய்யுங்கள் உடனெ.
https://play.google.com/store/apps/details?id=nithra.tamilcalender&referrer=utm_source%3DTC_SHARE_NOTI
Tuesday, February 28, 2017
சீமை கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம்
சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதனை நிறைவேற்றத் தேவையான நிதியையும் அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை உட்பட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்பணியை கண்காணிக்க மாவட்டத்துக்கு 5 பேர் வீதம் 65 வழக்கறிஞர்கள், ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.
சுற்றுச்சூழலுக்கும், விவ சாயத்துக்கும் மிகப்பெரிய எதிரியான சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் ஆணையிட்டதைத் அவற்றை அகற்றும் பணிகள் காவிரி பாசன மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் எந்த பயனையும் எதிர்பாராமல் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். இதனை நிறைவேற்றத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்க வேண்டும்" என்றனர். கூடவே, "மாநிலம் முழுவதும் 10 சதவீத சீமை கருவேல மரங்களே அகற்றப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் மட்டுமே நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்
பல மாவட்டங்களின் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை" என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.